Pages

Aug 13, 2013

நீதிபதி கே.ஸ்ரீ பவன் பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம்!

உயர் நீதிமன்ற நீதிபதி கே.ஸ்ரீ பவன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்தார்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வெளிநாடு சென்றுள்ளதால் இவர் பதில் பிரதம நீதியரசாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment