கண்டி வைத்தியசாலையில் உள்ள மரம் ஒன்றில் ஏறி தாதி ஒருவர் நேற்று ஆரம்பித்த போராட்டம் இன்றும் 17-08-2013 தொடர்கிறது.
அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான அறை ஒன்று தொடர்பில் கடந்த வாரம் சுகாதார அதிகாரிகள் வழங்கிய தீர்மானத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
நவரட்ண பண்டார என்ற அவர், தொடர்ந்தும் இவ்வாறு மரத்தின் மீது இருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
No comments:
Post a Comment