Pages

Aug 11, 2013

பள்ளிவாசல் தாக்குதல்: நேரில் சென்று பார்வையிட்டார் சம்பிக்க












கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம்
பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க இன்று காலை குறித்த இடத்திற்கு சென்ற பார்வையிட்டார்.

No comments:

Post a Comment