கிரேன்ட்பாஸ் பள்ளிவாசல் தொடர்பாக விஷேட சந்திபோன்று இன்று மாலை 2 மணியளவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பௌத்தசாசன அமைச்சில் நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பில் பௌத்தசாசன அமைச்சர் உட்பட அரச தரப்பு அதிகாரிகள், அமைச்சர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, ஹிஸ்புல்லா மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன் குறித்த கூட்டத்திற்கு முன்பதாக முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்று தற்பொழுது கிரேன்ட்பாஸ் பள்ளிவாசல் அருகில் நடைபெறுகிறது.
இதேவேளை நேற்று தாக்குதலுக்கு உள்ளான கிரேன்ட்பாஸ் பள்ளிவாசலில் இன்று லுஹர் தொழுகை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தது.

No comments:
Post a Comment