Pages

Jul 3, 2013

வெள்ளி கிழமை கட்டாரில் இஸ்லாமிய விழிப்புணர்வு மாநாடு

"கத்தார் வாழ் தமிழ் பேசும் சகோதரர்களுக்காக விஷேட இஸ்லாமிய விழிப்புணர்வு மாநாடு ஒன்றை "சிறிலங்கா தஃவா சென்டர்- கட்டார்" (SLDC) ஏற்பாடு செய்துள்ளது.

 
Date : 5/7/2013 Friday
Time : 6.30 PM - 10.30 PM
Venue : At Saudi Markaz - Madinah Khalifa


சதா சோதனைச் சுனாமியில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் சமூகத்தின் சமகால விவகாரம் தொடர்பாக பிரதான உரை நிகழ்த்த தமிழுலகரிந்த பேச்சாளர், எழுத்தாளர் ஷேய்க் இஸ்மாயில் ஸலபி (இன்ஷாஅல்லாஹ்) இலங்கையில் இருந்து வருகின்றார்

நன்மைகள் பல செய்து நன் மக்களாய் மாற்றும் நோக்கில் எம்மை நோக்கி வரும் ரமழானை வரவேற்பது எப்படி என விளக்கவுள்ளார் கட்டாரில் அரபு மொழியில் அரபு மக்களுக்கு அறிவு மழை (குத்பா) பொழியும் ஷேய்க் பர்ஹான் மதனி அவர்கள்

வருகைதரும் சகலருக்கும் உணவு வசதி, போக்குவரத்து வசதியற்றவர்களுக்கு போக்குவரத்து வசதிகளும் பெண்களுக்கு விசேட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு எமது அழைப்பிதழைப் பாருங்கள்.
நன்மை பெற வாருங்கள்

No comments:

Post a Comment