Pages

Jul 2, 2013

தென் கொரிய ஜனாதிபதியின் இணையதளம் முடக்கப்பட்டது

தென் கொரிய ஜனாதிபதியின் இணையதளம், வட கொரியாவை சேர்ந்த விஷமிகளால் முடக்கப்பட்டது. அந்த இணையதளத்தில் இருந்த, 1,000 பேரின் தகவல்களும் மறைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலை செய்தது, வட கொரியா அரசு தான் என, தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

எனினும், தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என, வட கொரியா கூறியுள்ளது. தென் கொரியாவின் ஜனாதிபதியாக, பார்க் குயுன் ஹேயே, 61, என்ற பெண் உள்ளார்.

No comments:

Post a Comment