Pages

Jul 13, 2013

முஹாஸபதுர் ரமழான் போட்டி-05

௦5- இரவில் கடைசியாக தொழப்படும் சுன்னத் தொழுகை?

1-வித்ர்

2-தஹஜ்ஜுத்

3-இஷாவின் பிந்திய சுன்னனத்

4-ஸுப்ஹின் முந்திய சுன்னத்

சரியான விடையினை உங்களது பெயர்,விலாசம் ,தொலைபேசி இல,.மின்னஞ்சல்முகவரி போன்ற
விபரங்களுடன் எமக்கு அனுப்பிவையுங்கள்..

மின்னஞ்சல் – 
muhasabanet@gmail.com / newslineinfo@yahoo.com

ஸ்கேப் முகவரி-
muhasabanet1 / newslineinfo

தொலை பேசி- 

KSA – 00966533137269 ,
SRL-756491002

No comments:

Post a Comment