Pages

May 9, 2013

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நபர் 7.6 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment