எரிகாயங்களுக்குள்ளான இரு பிள்ளைகள், தாய் வைத்தியசாலையில் அனுமதி!
சம்பந்தப்பட்ட மூவரும் நேற்று அதிகாலை வீட்டிலிருந்தபோது எரிகாயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
11 மற்றும் 9 வயதுடைய இரு ஆண் பிள்ளைகளும் 38வயதுடைய தாயும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மூவரும் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிள்ளைகளின் தந்தை தீ்யிட்டுக் கொளுத்த முயன்றாரா? என்பது தொடர்பில் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment