Pages

Apr 15, 2013

கல்முனை கடற்கரைபள்ளி கொடியேற்றத்திற்கு செல்லவேண்டாம் – சம்மாந்துறையில் போஸ்டர்கள்.



கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கொடியேற்றம் இம்மாதம் இடம்பெறவுள்ளது. இதற்கு மக்கள் செல்வதை தடுக்குமுகமாக 'கல்முனை கடற்கரைப்பள்ளிக்கு செல்லாதீர்கள்' என சம்மாந்துறையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்களில்  இந்த கடற்கரை பள்ளிவாயல் கொடியேற்றமானது இஸ்லாத்தின் பார்வையில் ஷிர்க்கான விடயம் எனவும்இ  பாவச் செயல்களில் மிகப் பெரிய பாவமாகக் இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஷிர்க் காணப்படுகின்றது என்றும் இதில் எழுதப்பட்டுள்ளது.
 எனவே இவ்வாறான இறைவனுக்கு இணைவைக்கும் இடங்களுக்கு செல்லாமல் முற்றாக தவிர்ந்துகொள்ளுமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment