Pages

Apr 22, 2013



 அட்டாளைச்சேனை சின்னப்பாலமுனையில் பெண்னொருவரின் சடலம் மீட்பு (படம்) 


அட்டாளைச்சேனை சின்னப்பாலமுனை கடற்கரைப் பிரதேசத்தில் பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுமார் அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க இப்பெண்ணின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், சடலத்தைப் பார்வையிட்ட அக்கரைப்பற்று நீதவான் சரவணராஜா சடலம் அடையாளம் காணும்வரையில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்குமாறுமாறு பணித்துள்ளார்.JAMU

No comments:

Post a Comment