இன்புளுவன்சா ஏ வைரஸ்; கர்ப்பிணிப் பெண்கள் இருவர் மரணம் 8பேர் பாதிப்பு
குறித்த வைத்தியசாலையின் அதிகாரி டாக்டர் குமார விக்கிரமசிங்க இது தொடர்பில் தகவல் தருகையில் கூறியதாவது, 'விசேட சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உட்பட, மேலதிக 8 நோயாளிகள் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகின்றார்கள்.
வெகு விரைவில் அவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவார்கள். இன்புளுவென்சா ஏ வைரஸ் கிருமி, கர்ப்பிணி தாய்மாருக்கு மட்டுமே அதிக பாதிப்பை உண்டாக்கும் தன்மை கொண்டது. பிரசவ காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து காணப்படுவதே இதற்குக் காரணமாகும்' என்றார்.
No comments:
Post a Comment