'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலைய களஞ்சியசாலை மீதான தாக்குதல்: 3 பிக்குகள் சரண்..............
பெபபிலியான பகுதியில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின்
களஞ்சியசாலை மீது கடந்த 28 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன்
தொடர்புடையதாக கூறப்படும் மூன்று பிக்குகள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில்
சரணடைந்துள்ளனர்.
சரணடைந்த குறித்த பிக்குகளை இன்று கங்கொடவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment