திருமண வைபவத்தில் கலந்துகொண்டவர்களில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி
இவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டதால் இன்று அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தங்கொட்டுவ வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி அஜித் கோதாகொட தெரிவித்தார்.
வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகளுடன் இவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment