பிக்குகள் மீதான தாக்குதலை கண்டித்து பெண் பிக்கு உண்ணாவிரதம்....

எம்பிலிபிட்டி பகுதியில் தற்போது மழை பெய்வதாகவும் அதனையும் பொருட்படுத்தாது பெண் பிக்கு உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று (19) காலை தொடக்கம் இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment