Pages

Mar 1, 2013

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். 

இன்று (27) இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment