அம்பாறை
மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு ஓர் மடல் வருகின்ற 22ம் திகதி ஜனாதிபதி
பொத்துவில் மண்மலை இல் 200 அடி உயரமான புத்தர் சிலை அடிக்கல்
நாட்டுவிழாவுக்கு வருகின்றார்.இதனை முன்னிட்டு அகில இலங்கை பள்ளிவாயல்கள்
சம்மேளனம் & ஜமியதுல் உலமா என்பன எடுத்த முடிவுகளின் அடிப்படையில்
பொத்துவில் பள்ளிவாயல்கள் மூலமாக நேற்று 7.30 மணிக்கு பொத்துவில்
மக்களுக்கு 04 நாட்கள் ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறும் இந்த 04 நாட்களுக்கு
தேவையான பொருட்களை சந்தையில் இருந்து கொள்வனவு செய்யுமாறும் 21-24
திகதிகளில் கடைகள் & அரச அலுவலகங்கள் மூடப்படும் என்றும் அனைத்து
பள்ளிவாசல்களிலும் தெரிவிக்கப்பட்டது.இதனை போன்று உங்களுடைய ஊரிலும்
செய்யுங்கோ மட்டும் முஸ்லிம்களுக்காக துஆ செய்யுங்கோ...
No comments:
Post a Comment