Pages

Feb 28, 2013

இலங்கை முஸ்லீம் மக்களுக்கு எதிராக கடும்போக்கு புத்தமதக் குழுக்கள் செயற்படுவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது - அமைச்சர் ஹக்கீம் (உரையாடல் இணைப்பு) 


BBC- இலங்கை முஸ்லீம் மக்களுக்கு எதிராக கடும்போக்கு புத்தமதக் குழுக்கள் செயற்படுவது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கண்டித்திருக்கிறார்.
சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான இப்படியான கடும்போக்குச் செயற்பாடுகளையும், அவர்களுக்கு எதிரான நிலைமைகளையும் வளரவிடுவது அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
பிபிசி தமிழோசைக்கு அவர் வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

 

No comments:

Post a Comment