அமைச்சின் 25 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் காபட் வீதி....
@zafny ahamed
தேசிய
காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைசர்
கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் பணிப்புரையின் கீழ் கிழக்கு மாகாண
வீது அபிவிருத்தி அமைசர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் வீதி அபிவிருத்தி
அமைச்சின் 25 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் காபட் வீதியினை
பார்வையிட்டதுடன், துரிதப்படுத்துமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment